உங்கள் இல்லம் தேடி உணவு திட்டம்

இரு நபர்களுக்கு தேவையான உணவுகள் உங்கள் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்கிறோம்

  • காலை
  • இட்லி - 2
  • வடை - 2
  • பொங்கல் (அ) கிச்சடி
  • பூரி (அ) ரவா கிச்சடி (அ)
  • கோதுமை உப்புமா (அ)
  • ராகி கிச்சடி
  • காபி (அ) டி - 2
  • தோசை - 2
  • மதியம்
  • சாப்பாடு 1 kg
  • சாம்பார் , வத்தகுழம்பு (அ)
  • அவரை கொட்டை குழம்பு
  • மோர்குழம்பு
  • ரசம், மோர் , தயிர்
  • 2 பொரியல், கீரை கூட்டு
  • வடை, பாயசம் -2
  • 2 அப்பளம் , பொடி , ஊறுகாய்
  • இரவு
  • இட்லி - 2
  • தோசை - 2
  • கோதுமை பரோட்டா (அ)
  • சப்பாத்தி - 2
  • இடியப்பம் (அ)
  • பணியாரம்
  • காபி (அ) டி (அ)
  • பால் - 2

Gallery

Hotel Ganesa All rights reserved
Design by Viswaroop