விவசாயம் தழைத்து, உழவன் கை உயர்ந்து பாரதம் பசுமையுடன் செழிக்க வேண்டும்.

இயற்கை உணவகம்

Welcome To Manvasanai


தமிழகத்தின் திகட்டாத பாரம்பரிய சுவை, மணத்துடான் அம்மா, அம்மத்தா, அப்பாத்தா வழியில் ஐந்தினணயின் அறுசுவையும் உணர்த்தி அகம் குளிர்ந்து, மனம் மகிழ.....


இயற்கை உணவகம்

இந்த சத்துமிகு இயற்கை தயாரிப்புகள் காலை, மாலை நேர சிற்றுண்டியாக பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், வீட்டுவிசேஷங்கள், திருமணவிழாக்கள், பிறந்தநாள் விழாக்களில் ஆர்டரின் பேரில் தரப்படும்.